நண்பர் வே.அலெக்ஸ் நினைவேந்தல் வரும் செப்டெம்பர் 29 அன்று மதுரையில் நிகழ்கிறது.
இடம் மாந்தோப்பு தமிழ்நாடு இறையியல் கல்லூரி அரசரடி மதுரை
நேரம் மாலை 4 மணி
பங்கெடுப்போர்
வரவேற்புரை பாரி செழியன்
தலைமை டேவிட் ராஜேந்திரன்
அறிமுகவுரை மோகன் லார்பீர்
நினைவுரை ஜெயமோகன்
சிறப்புரை தொல்.திருமாவளவன்
நன்றியுரை ச கருப்பையா