சீ.முத்துசாமி ‘அலையும்குரல்கள்’

c.mu2
இனிய ஜெ,
சீ. முத்துசாமி அவர்களின் மூன்று குறுநாவல்களின் தொகுதியை அவரது அனுமதி பெற்று உடுமலை பதிப்பகம் வாயிலாக மறுபிரசுரம் செய்துள்ளோம்.
நண்பர்கள் ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து நூலைப் பெற்றுக்கொள்ளலாம்.
இணைப்பு:
மிக்க அன்புடன்,
செல்வேந்திரன்.
முந்தைய கட்டுரைபயணக்கட்டுரைகள் ஒரு தொகுப்பு
அடுத்த கட்டுரைஇரவு – நாவல் குறித்து.