சீ.முத்துசாமி குறுநாவல்கள் பிரசுரம்

c.mu2

சீ.முத்துசாமி தமிழ் விக்கி

இனிய ஜெ,

சீ. முத்துசாமி அவர்களின் மூன்று குறுநாவல்களின் தொகுதியை அவரது அனுமதி பெற்று உடுமலை பதிப்பகம் வாயிலாக மறுபிரசுரம் செய்துள்ளோம்.

நண்பர்கள் ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து நூலைப் பெற்றுக்கொள்ளலாம்.இணைப்பு: https://www.udumalai.com/irulul-alaiyum-kuralgal.htm

மிக்க அன்புடன்,
செல்வேந்திரன்.

 

முந்தைய கட்டுரைஆழமற்ற நதி -கடிதங்கள்
அடுத்த கட்டுரைகாட்டின் இசை -கடிதங்கள்