விஷ்ணுபுரம்விருது விழா 2017

c.muthusami

 

2017க்கான விஷ்ணுபுரம் விருது மலேசிய எழுத்தாளர் சீ முத்துசாமி அவர்களுக்கு வழங்கப்படுகிறது. விருதுவிழா கோவையில் வரும் டிசம்பர் 16,17 [சனி ஞாயிறு] நாட்களில் நிகழும். மலேசிய நண்பர்களும் பிறரும் பயணப்பதிவுசெய்வதற்காக முன்னரே அறிவிக்கப்படுகிறது

அமைப்பாளர்

முந்தைய கட்டுரைவள்ளுவரும் இறைவாழ்த்தும்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 94