ஹெச்.ஜி.ரசூல் இரங்கல்கூட்டம், தக்கலை

3

இன்று மாலை மறைந்த கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் அவர்களுக்கு தமிழ்நாடு கலையிலக்கியப் பெருமன்றம் சார்பில் தக்கலையில்   அஞ்சலிக்கூட்டம் நிகழ்கிறது. அதில் நான் கலந்துகொள்கிறேன்

 

இடம்  ஸ்ரீ லக்‌ஷ்மி மண்டபம் பேலஸ் ரோடு தக்கலை

நேரம்   மாலை 430

பங்குபெறுவோர் :

 

ஆர்.நல்லக்கண்ணு

காலச்சுவடு கண்ணன்

சுப உதயகுமார்

தமயந்தி

குமாரசெல்வா

எஸ்.கே.கங்கா

ஜே.ஆர்.வி.எட்வர்ட்

டி.வி.பாலசுப்ரமணியம்

எம் பென்னி

வறீதையா கன்ஸ்தண்டீன்

தக்கலை ஹலீமா

 

21678mai

முந்தைய கட்டுரைசுரேஷ் பிரதீப்பின் ஒளிர்நிழல்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 84