தேவதச்சனுக்கு விருது

deva1

கவிஞர் தேவதச்சன் அவர்களுக்கு தமிழ்நூல் வெளியீடு மற்றும் தமிழ் நூல் விற்பனை மேம்பாட்டுக்குழுமத்தின் இந்த ஆண்டின் சிறந்த கவிதை நூலிற்கான விருது வழங்கப்படுகிறது.

 

அவருடைய மர்மநபர்[உயிர்மை] நூலுக்கு இந்தப்பரிசு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டைஒய் எம் சி. ஏ மைதானத்தில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் இன்று [ 31- 7-2017] மாலை விருது விழா

 

தேவதச்சனுக்கு வாழ்த்துக்கள்

முந்தைய கட்டுரைமலையாளக் கவிதைகளை தமிழாக்குதல் பற்றி…
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 69