பௌத்த நோக்கில் விஷ்ணுபுரம் நாவல்

Vishnupuram - Cover.

 

பௌத்த அறிஞர் கிருஷ்ணன் ஓடத்துரை அவர்கள் விஷ்ணுபுரம் நாவல் குறித்து எழுதியிருக்கும் விரிவான விமர்சனநூல் இது. விஷ்ணுபுரம் பௌத்தக்கருத்துக்களை முன்வைத்தாலும் அது அத்வைதவேதாந்தத்தின் சார்புடையது என்றும், மீட்புக்கான பௌத்தத்தின் தெளிவான செய்தியை புரிந்துகொள்ளாமல் குழப்பமாகவும், முழுமையற்றும் முன்வைக்கிறது என்று கிருஷ்ணன் கருதுகிறார். மரபான பௌத்த நோக்கில் எழுதப்பட்ட மறுப்புநூல். விரிவான தர்க்கங்களுடன் அதை முன்வைக்கிறது


பௌத்தமே உண்மை -ஒருகடிதம்

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 65
அடுத்த கட்டுரைவாசிப்பு இருகடிதங்கள்