மாலை மரியாதை

a

எங்கள் நண்பர் சந்திப்பின் கொண்டாட்டங்களில் ஒன்று இது. எனக்கு போர்த்தப்பட்ட பொன்னாடையையும் மாலையையும் நண்பர்களுக்கு முறைப்படி அணிவித்து கௌரவிப்பது. வேடிக்கைதான். ஆனால் முழுக்க வேடிக்கையும் அல்ல. நண்பர் யோகேஸ்வரன் மாயவரத்தைச் சேர்ந்தவர். வெண்முரசு நாவல்களை மூன்றே மாதத்தில் அலுவலகத்திற்கு விடுப்பு போட்டு விட்டு முதற்கனலில் தொடங்கி மாமலர் வரை வாசித்துமுடித்தார். அதற்கான மாலை மரியாதை. கூடவே கைத்தட்டல் கூச்சல் சிரிப்பு

முந்தைய கட்டுரைமன்மதன் [சிறுகதை]
அடுத்த கட்டுரைகோவை புத்தகக் கண்காட்சி அரங்கில்…