ரிஷான் ஷெரீஃப் நேர்காணல்

rishaan

“தமிழ் புத்தகங்களின் அட்டையிலும், உள்ளேயும் என்னவெல்லாம் அடங்கியிருக்கின்றன என இப்போதும் சோதித்துப் பார்க்கிறார்கள். ‘இந்தப் புத்தகத்தில் என்னவெல்லாம் எழுதப்பட்டிருக்கின்றன?, எதற்காக வாங்கினீர்கள்?’ போன்ற அவர்களின் கேள்விகளுக்கு நெடுநேரம் முகம் கொடுக்க வேண்டியிருக்கிறது. புத்தகத்தை முழுவதுமாக வாசித்துப் பார்க்காமல் எவ்வாறு அதில் என்னவெல்லாம் எழுதப்பட்டிருக்கிறது என விபரமாகச் சொல்ல முடியும்?

புத்தகத்தில் பிரபாகரனின் புகைப்படமோ, யுத்தம் சம்பந்தமான விடயங்கள் ஏதேனுமோ பிரசுரிக்கப்பட்டிருந்தால், தபாலகத்தில் புத்தகத்தைப் பெற்றுக் கொள்ள வந்தவரின் பாடு முடிந்தது. யாரும் எந்தத்தவறும் செய்யாமல் சிறைக்குச் செல்ல விரும்புவதில்லை அல்லவா?

ஆகவே, இலங்கையில் தமிழ் புத்தக வாசகர்களுக்கு தமக்குத் தேவையான புத்தகங்களை வெளிநாடுகளிலிருந்து எடுப்பித்து தாம் விரும்பியவாறு வாசிக்க சுதந்திரமில்லை. அரசாங்கம் எவற்றை வாசிக்க அனுமதிக்கிறதோ அத்தொகுப்புக்களை மாத்திரமே வாசிக்க வேண்டியிருக்கிறது.”

அண்மையில் ‘ராவய’ சிங்களப் பத்திரிகையில் வெளிவந்த எனது நேர்காணலினை தமிழில் முழுமையாக இந்த இணையத்தளத்தில் வாசிக்கலாம்.

http://kalkudahnation.com/80479

என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 58
அடுத்த கட்டுரைடேவிட் பெல்லொஸ்,பெரியம்மாவின் சொற்கள்