உலகவானொலி

radi

ஜெ

இந்த இணைப்பை உங்கள் பார்வைக்குக் கொண்டுவருகிறேன். உலக வரைபடத்தில் உள்ள எந்த ஒரு புள்ளியை தொட்டாலும் அந்த இடத்திலுள்ள ரேடியோ ஒலிக்கிறது. இந்தியாவில் மிகப்பெரும்பாலானவை இஸ்லாமிய கிறித்தவ வானொலிகள் எனத் தெரிகிறது

ஜெயக்குமார்

http://radio.garden/live/