சுமதி [கருப்பி] என் பதினேழாண்டு கால நண்பர். கனடா [டொரெண்டோ] வில் குடியிருக்கிறார். அவர் இயக்கிய நியோகா என்னும் திரைப்படம் நாளை [13-8-2017] அன்று சென்னை பிரசாத் லேப் அரங்கில் மாலை 6 மணிக்குத் திரையிடப்படுகிறது. [68 அருணாச்சலம் சாலை, சாலிகிராமம் சென்னை]