தீவிரம்!

kartoon

ஜெ,

தீவிர இலக்கியம் பற்றிய சந்தோஷ் நாராயணனின் நக்கல் இது. உங்கள் பார்வைக்காக

மதன்

***

அன்புள்ள மதன்,

தீவிரம் எப்போதும் கிண்டலுக்குள்ளாகிக்கொண்டே இருக்கவேண்டும். இல்லாவிட்டால் அது போலித்தனமாக ஆகிவிடும். கிண்டலைக் கடந்துசெல்லும்போதே அது உண்மையான தீவிரம். வுடி ஆலனின் கிண்டல்கள் வழியாக இலக்கியம் ஒருவகையில் கொண்டாடப்படுகிறதென்றே சொல்லலாம்

அதோடு ஒன்று, இலக்கியத்தை இத்தனை கூர்ந்து கவனித்துக் கிண்டல்செய்வதும்கூட ஒரு இலக்கியத்தீவிரம்தான்.இதில் கிண்டலின் உச்சம் என்பது விமர்சன மதிப்பீடு வரும் வழி..

சந்தோஷுக்கு பாராட்டுககள்

ஜெ

***

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 44
அடுத்த கட்டுரைபச்சைக்கனவு -கடிதங்கள்