குறிச்சொற்கள் வேலை
குறிச்சொல்: வேலை
வேலை – மேலும் ஒரு கடிதம்
ஜெ,
வேலை குறித்த எனது கடிதத்தை வெளியிட்டமைக்கு மகிழ்ச்சி. அதில் சில திருத்தங்களையும் பிற்சேர்க்கைகளையும் பகிர விரும்புகிறேன்.
மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கைப் பொறுத்தமட்டில் B.E. படித்தவர்களைவிட டிப்ளமோ படித்தவர்களையே நிறுவனங்கள் விரும்பிகின்றன எனக் குறிப்பிட்டிருந்தேன். அது தவறு....