குறிச்சொற்கள் பைரன்

குறிச்சொல்: பைரன்

யானைடாக்டரும் பைரனும்

அன்பின் ஜெ , கடந்த இரு மாதங்களாகவே வாசிப்பு எதுவுமின்றிக் கழிந்தது ,வாங்கி சேர்த்த நூல்கள் பத்திற்கு மேற்பட்டவையாகிவிட்டது.உணர்சிகரமான கதையாக இருந்தால் இதமாக இருக்குமென எண்ணி 'காடு' வாசிக்க தொடங்கினேன்.முதல் இருநூற்றி ஐம்பது பக்கங்கள்...

பைரனின் கவிதை, ’ஒருநாயின் கல்லறை வாசகம்’

ஒரு நியூஃபௌண்ட்லாண்ட் நாயின் கல்லறை வாசகம் புகழினால் அறியப்படாத, பிறப்பினால் புகழப்பட்ட ஒரு மேல்குடிமகன் மண்மறையும்போது சிற்பியின் கலைத்திறன் பெருந்துயரை பறைசாற்றுகிறது. கல்லறை வாசகங்கள் உள்ளே துயில்பவனை அறிவிக்கின்றன அனைத்துக்கும் பின் தெரிவது அவன் யாரென்று அல்ல, யாராக இருந்திருக்கவேண்டும் என்றுதான் ஆனால்...