குறிச்சொற்கள் பிரியாணி மண்டி

குறிச்சொல்: பிரியாணி மண்டி

பிரியாணி மண்டி

விஷ்ணுபுரம் விழா முடிந்து மறுநாளும் கோவையிலேயே தங்கியிருந்தேன். விஜயபார்க் ஓட்டலில். தேவதச்சனும் அங்குதான் இருந்தார். பட்டீஸ்வரம் ஆலயத்திற்கும் அங்கிருந்து ஜக்கி வாசுதேவ் குருகுலத்திற்கும் சென்றுவிட்டு வந்தார். செல்வேந்திரனும் அன்றுதான் நெல்லை கிளம்பினார். அனைவரும்...