குறிச்சொற்கள் பிரயாகை செம்பதிப்பு

குறிச்சொல்: பிரயாகை செம்பதிப்பு

அந்த முந்நூறு பேர்

ஹரன் பிரசன்னா நான் தங்கியிருந்த விடுதிக்கு பிரயாகையின் செம்பதிப்பின் முந்நூறு பிரதிகளைக் கொண்டுவந்தார்.முதல் பதினாறு அச்சுப்பக்கங்கள்மட்டும். அவற்றைப் பெறுபவர்களின் விலாசமும் பெயரும் அடங்கிய அச்சுக்குறிப்பு தனியாக இருந்தது. ஒவ்வொன்றையும் பார்த்து பெயர் எழுதிக்...