குறிச்சொற்கள் பிரமோதர்

குறிச்சொல்: பிரமோதர்

வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 56

பகுதி ஏழு : நச்சாடல் 5 அஸ்தினபுரியின் கலநிரையின் முகப்பில் நின்றிருந்த காவல்படகிலிருந்து உரத்த கொம்பொலி எழுந்தது. குதிரைகள்போல அனைத்துப் படகுகளும் அதை ஏற்று கனைத்தன. உண்டாட்டறைக்குள் எட்டிப்பார்த்த காவலர்தலைவன் “அரசே, நமக்கு துறையளிக்கப்பட்டுள்ளது”...

‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 37

 பகுதி நான்கு : கூற்றெனும் கேள் - 14 அறைவாயிலில் நின்ற பிரமோதர் மெல்லிய குரலில் “அரசே” என்றார். அணியறையிலிருந்து முழுதணிக் கோலத்தில் வந்த கர்ணன் அவரை நோக்கி புன்னகைத்து “பிந்திவிட்டதா பிரமோதரே?” என்றான்....

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 53

பகுதி 11 : முதற்தூது - 5 கிருஷ்ணன் அவைநுழைவதற்கு இரண்டுநாழிகைக்கு முன்னரே அவைகூடி முறைமைகளும் அமைச்சுப்பணிகளும் நடந்து முடிந்திருந்தன. அவனும் பலராமரும் சாத்யகியும் வந்தபோது கனகர் அவர்களை வரவேற்று சிற்றவையை ஒட்டிய விருந்துக்கூடத்தில்...