குறிச்சொற்கள் பாங்கோங் ஏரி

குறிச்சொல்: பாங்கோங் ஏரி

நூறுநிலங்களின் மலை – 9

லே நகருக்கு நள்ளிரவில் வந்துசேர்ந்தபோது மின்சாரம் இல்லை. லே நகரம் சமீபகாலம்வரை முழுக்கமுழுக்க டீசலை எரித்துத்தான் மின்சாரத்தைப்பெற்றுக்கொண்டிருந்தது. அதுவும் ராணுவ டிரக்குகள் கொண்டுவரும் டீசலை அவர்கள் மின்சாரமாக ஆக்கி நகருக்கு விற்றுக்கொண்டிருந்தார்கள்.சமீபகாலமாகத்தான் அங்கே...