குறிச்சொற்கள் பழையபாதைகள்

குறிச்சொல்: பழையபாதைகள்

பழையபாதைகள்

      என் அப்பாவும் அம்மாவும் இறந்தபின் நான் சொந்த ஊரான திருவரம்புக்குச் சென்றதேயில்லை. இருபத்தாறு வருடங்களாகின்றன. நாகர்கோயிலில் நான் குடியிருக்கும் இடத்தில் இருந்து இருபது கிலோமீட்டர் தூரம்தான், ஒருமணிநேரத்தில் சென்றுவிடலாம். ஆனால் என் கால்கள்...