குறிச்சொற்கள் பர்சானபுரி

குறிச்சொல்: பர்சானபுரி

‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 18

பகுதி ஆறு: 2. நெருப்பரவம் அணைதல் ஆயர்குல மங்கையரே, கேளுங்கள். அன்றொருநாள் அனலெழுந்த கோடையில் கருக்கொண்ட காராம்பசுவொன்றை கருநாகமொன்று தீண்டியது. அன்று நான் உங்களைப்போல் கன்னியிளநங்கை. நாகத்தின் நஞ்சேற்று நீலம் படர்ந்து சினை வயிறெழுந்து...

‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 7

பகுதி மூன்று: 1. பெயரறிதல் பெயரிடப்படாத ஆயிரம் மைந்தர்கள் அதிகாலைச்சூரியனின் செம்பொன்னொளியில் தும்பிகளாகவும் வண்டுகளாகவும் வண்ணத்துப்பூச்சிகளாகவும் தேன்சிட்டுகளாகவும் ஒளிரும் சிறகுகள் கொண்டெழுந்தனர். ஒளிப்பெருக்கில் நீந்தித் திளைத்து, இளங்காற்றிலேறி பறந்து, பசுந்தளிர்களின் குளிரிலாடி, மலர்ப்பொடிகள் சூடி...

‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 2

பகுதி ஒன்று: 2. மணிநீல மலர்க்கடம்பு உடல்தீண்டாது உளம்தீண்டாது உயிர்தீண்டி எழுப்பியது எது? செவிநுழையாது சிந்தையறியாது சித்தமறிந்தது எது? விதைவிட்டெழுந்த முளை போல அணிமலர் பாயில் எழுந்தமர்ந்து மெய்ப்பு கொண்ட தன் உடலை தன்...