குறிச்சொற்கள் பரத்வாஜர்

குறிச்சொல்: பரத்வாஜர்

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–2

2. கதிர்முன் நிற்றல் அறைவாயிலில் காலடியோசை கேட்டு தருமன் திரும்பினார். விரைவாக உள்ளே வந்த திரௌபதி கையிலிருந்த மரக்குடுவையை அவரருகே பீடத்தில் வைத்துவிட்டு “பால்” என்றபின் ஆடைநுனியால் ஈரக்கையை துடைத்தபடி திரும்பிச் செல்லப்போனாள். அவர்...

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 18

அர்ஜுனன் மலைகள் இடப்பக்கம் நிரைவகுத்த பாதையில் தென்றிசை நோக்கி சென்றுகொண்டிருந்தபோது அவனுக்குப் பின்னால் ஓடிவந்த  முதிய அந்தணன் ஒருவன் உரத்த குரலில் “இளைய பாண்டவரே, தங்களை நாடி வந்தேன். தங்களுக்காகவே வந்தேன்” என்றான்....

குருவின் தனிமை

ஜெ, வண்ணக்கடல் விட்ட அத்தியாயங்களை எல்லாம் சேர்த்து இப்போதுதான் வாசித்து முடித்தேன். புத்தகமாக வாசித்தாகவேண்டும் என்றும் தோன்றியது. ஒட்டுமொத்தமாக வாசிக்கும்போது ஏராளமான உள்ளோட்டங்கள் தெளிவடைகின்றன இதில் எனக்குள்ள ஒரு பார்வை என்னவென்றால் இந்நாவலின் மையமே துரோணர்தான்...

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 26

பகுதி ஆறு : அரசப்பெருநகர் முழுமைவெளியில் முடிவிலிக்காலத்தில் பள்ளிகொண்டவன் தன்னை தான் என அறிந்தபோது அவனுடைய அலகிலா உடல் உருவாகியது. அவனுள் எழுந்த முதல் இச்சை அதில் மயிர்க்கால்களாக முளைத்தெழுந்தது. பின்னர் அவன்...

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 8

நூல் இரண்டு : கானல்வெள்ளி விதுரன் காலை வழிபாடுகள் பூசைகள் என எதையுமே செய்வதில்லை. அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு வந்து விளக்கை ஏற்றி வைத்து வாசிப்பதுதான் அவனுடைய வழக்கம். காலையில் ஒருபோதும் அவன் நெறிநூல்களையோ...