குறிச்சொற்கள் நெய்வேலி

குறிச்சொல்: நெய்வேலி

புறப்பாடு II – 16, ஜோதி

வடலூர் எந்தப்பக்கம் என்று எனக்குத்தெரியாது. நெய்வேலியில் என் பக்கத்து வீட்டுக்காரரின் சொந்தக்காரர் ஒருவர் இருந்தார். அவர் பேச்சிலிருந்து அது நெய்வேலி அருகே என்று தெரியும். ஆனால் நெய்வேலி எந்தப்பக்கம் என்று தெரியாது. என்ன...