குறிச்சொற்கள் நிழல்வெளிக்கதைகள்

குறிச்சொல்: நிழல்வெளிக்கதைகள்

நிழல்களின் அசைவு

சிறுவயதில் எங்கள் வீட்டுச் சன்னலில் ஆற்றங்கரையில் எழும் நிலவில் சலிக்கும் தென்னையோலைகளின் நிழல்கள் ஆடும். விதவிதமான கற்பனைகள் வழியாக நான் அந்நிழல்களை ஒரு நிகர் உலகமாக ஆக்கிக்கொள்வேன். அழைக்கும் கைகள். நெளியும் கூந்தல்....