குறிச்சொற்கள் நாட்டார் தெய்வங்கள்
குறிச்சொல்: நாட்டார் தெய்வங்கள்
யார் இந்து?-கடிதம்
அன்புள்ள ஜெயமோகன்,
நீண்ட பதிலுக்கு மிக்க நன்றி.
உண்மைதான். என்னுடைய குலதெய்வம் என்னுடைய சொந்த ஊரில் இல்லை. எந்த தலைமுறையில் நாங்கள் புலம்பெயர்ந்தோம் என்ற கேள்விக்கு பதில் யாருக்கும் தெரியவில்லை. ஆனால் அந்த வழிபாடு மட்டும்...