குறிச்சொற்கள் நாகரபாணி

குறிச்சொல்: நாகரபாணி

சூரியதிசைப் பயணம் – 2

காலை நான்குமணிக்கே விடிந்துவிட்டது. பறவைக்கூச்சல் கேட்டு வெளியே பார்த்தால் அந்த விருந்தினர் மாளிகைக்கு பின்னால் பிரம்மாண்டமாக பிரம்மபுத்திரா ஓடிக்கொண்டிருந்தது. தமிழகக் கண்ணுக்கு அது ஒர் ஆறு என்றே தோன்றாது. ஏரி என்றே தோன்றும்....