குறிச்சொற்கள் நளன்

குறிச்சொல்: நளன்

வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 96

95. நிலவொளிர்காடு சுதீரனின் தோள்பற்றி புஷ்கரன் ஆலயமுகப்புக்கு வந்தபோது காரகன் நின்றிருந்த மேடையை தூக்கிவந்து போட்டு அதில் மரவுரி விரித்து நாற்களப் பலகையை விரித்திருந்தனர். அதனருகே காவலர் வேல்களுடன் நின்றனர். சிற்றமைச்சர்கள் நாற்களக் காய்களை...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 95

94. வீழ்நிலம் தொலைவிலிருந்தே கையைத் தூக்கி மந்தண விரல்குறியைக் காட்டியபடி புஷ்கரனின் படுக்கையறையை நோக்கி சுதீரன் சென்றான். வாயிலில் நின்றிருந்த யவனக்காவலர் இருவர் அவனை அடையாளம் கண்டு தலைவணங்கினர். காப்பிரிக்காவலர் இருவர் தரையில் மடியில்...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 93

92. பொற்புடம் கேசினி சிறிய கிண்ணத்தை எடுத்து தமயந்தியின் முன்னால் வைத்து “அடுமனையிலிருந்து எடுத்துவந்தேன், அரசி. இது பாகுகரால் சமைக்கப்பட்ட ஊனுணவு” என்றாள். தமயந்தி அதை எடுத்தபோதே முகம் மலர்ந்து “கனிச்சாறிட்டு சமைக்கப்பட்டது. இது...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 80

79. நச்சின் எல்லை பாகுகன் பெரும்பாலான பொழுதுகளில் ரிதுபர்ணனுடனேயே இருந்தான். அவன் தனியறைக்குள் பீடத்திற்குக் கீழே வளைந்த கால்களை நீட்டியபடி அமர்ந்து பெரிய பற்கள் ஒளிவிட உரத்த குரலில் பேசிக்கொண்டிருப்பான். அறைக்குள்ளேயே உடல் ததும்ப...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 77

76. கைகளானவன் காட்டின் கைகள் நீண்டு ஒவ்வொன்றாக அவனிடமிருந்து கழற்றி எடுத்துக்கொண்டிருந்தன. ஆடைகளை முதலில். சென்றகால நினைவுகளை பின்னர். சூழுணர்வை, செல்திசையை. இறுதியாக தன்னுணர்வை. எத்தனை நாட்களாயின என அவன் உணரவில்லை. பசியும் துயிலும்...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 67

66. அரவுக்காடு திரும்பிப் பார்க்கவேண்டுமென்ற விழைவு உள்ளிருந்து ஊறி எழுந்து உடலெங்கும் மெல்லிய அதிர்வாக, விரல்களில் துடிப்பாக, கால்களில் எடையாக நளனை ஆட்கொண்டது. ஒவ்வொரு அடிக்கும் தன்னைப் பற்றி பின்னிழுக்கும் கண் அறியாத பலநூறு கைகளை பிடுங்கிப்...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 66

65. துயிலரசி அரச நெடும்பாதையின் ஓரத்தில் காட்டுக்குள் நுழையும் முதல் ஊடுவழி கண்ணுக்குப் பட்டதுமே தமயந்தி நளனை கைதொட்டு அழைத்தபடி அதற்குள் நுழைந்துவிட்டாள். மரங்களுக்கு ஊடாக நிஷதபுரியின் கோட்டைக் காவல் மாடங்களின் முகடுகள் தெரிந்தன....

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 65

64. மாநாகத்தழுவல் அரண்மனை அகத்தளத்தின் அனைத்துச் சுவர்களிலும் தண்ணுமையின் மென்மையான தாளம் எதிரொலியென அதிர்ந்துகொண்டிருந்தது. அத்தனை அறைகளும் மூடியிருந்தன. இடைநாழிகள் அனைத்தும் ஆளொழிந்து கிடந்தன. சாளரங்கள் அனைத்தும் திறந்திருக்க வெளியே எரிந்த பல்லாயிரம் கொத்துவிளக்குகளும்...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 60

59. அரங்கொழிதல் தமயந்தியின் அறைக்கதவை மெல்ல தட்டி சேடி “அரசி” என்றாள். அவள் கதவைத் திறந்ததும் “முரசுகள் ஒலிக்கின்றன. அவர்கள் அணுகிவிட்டார்கள்” என்றாள் சேடி. தமயந்தி “கருணாகரர் எங்கிருக்கிறார்?” என்றாள். “அவரும் சிற்றமைச்சர்களும் சிம்மவக்த்ரரும்...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 59

58. நிலைபேறு சூதரங்கு மிக எளிமையாக அமைக்கப்பட்டிருந்தது. அரண்மனையிலிருந்த நீள்வட்டமான உணவுக்கூடத்தின் நடுவே சிறிய மரமேடை போடப்பட்டு அதில் சூதுக்களம் ஒருக்கப்பட்டிருந்தது. இரு பக்கமும் தாழ்வான இருக்கைகள். சூதுக்காய்களை வைப்பதற்கான பீடங்கள் வலக்கை அருகே....