குறிச்சொற்கள் தென்புலம்

குறிச்சொல்: தென்புலம்

தென்புலம்

அன்புக்குரிய ஜெயமோகன் அண்ணாவிற்கு, வணக்கம்.அண்மையில் ஆதிச்சநல்லூர் தொடர்பாகவும்,கடல்கொண்ட குமரி நிலம்(குமரிக்கண்டம்?) தொடர்பாகவும் வாசித்துக்கொண்டிருந்தபோது தங்களின் 'ஆதிச்சநல்லூர் சிதம்பரம்' கட்டுரையையும் http://www.jeyamohan.in/?p=2143 'வையாபுரிப்பிள்ளை குறித்து' என்ற கட்டுரையையும் http://www.jeyamohan.in/?p=63 மீண்டும் வாசிக்கநேர்ந்தது. 'வையாபுரிப்பிள்ளை குறித்து' கட்டுரையில் தாங்கள்...