குறிச்சொற்கள் தில்வாரா

குறிச்சொல்: தில்வாரா

அருகர்களின் பாதை 21 – அசல்கர், தில்வாரா

இரவு குளிரில் நடுங்கியபடி தில்வாரா வந்து சேர்ந்தோம். நாங்கள் குளிருக்கான ஆடைகள் எடுத்துக்கொண்டிருந்தாலும் போதுமானதாக இல்லை. மழையை எதிர்பார்க்கவே இல்லை. பெய்திருந்தால் நாறிப்போயிருக்கும், நல்லவேளை மௌண்ட் அபு அருகே உள்ளது தில்வாரா. மௌண்ட் அபுவுக்குக்...