குறிச்சொற்கள் திருக்காட்டுப்பள்ளி

குறிச்சொல்: திருக்காட்டுப்பள்ளி

தஞ்சை தரிசனம் – 3

அக்டோபர் 18, காலை தஞ்சை விடுதியில் இருந்து கிளம்பி தஞ்சை பெரியகோயிலைப் பார்க்கச்சென்றோம். இந்தவருடம் ஆயிரமாவது பிறந்தவருடத்தைக் கொண்டாடும் இந்த கலைப்பொக்கிஷம் ஓர் அபூர்வமான பாடலைப்போல மீண்டும் மீண்டும் பார்க்கத்தக்கது. எத்தனை முறைப்பார்த்தாலும்...