குறிச்சொற்கள் தமிழ்ப்பாரம்பரிய அறக்கட்டளை உரை

குறிச்சொல்: தமிழ்ப்பாரம்பரிய அறக்கட்டளை உரை

பேசாத பேச்செல்லாம்

  எஸ்.வையாபுரிப்பிள்ளை ஃபேஸ்புக்கில் நண்பர் அரவிந்தன் கண்ணையன் நான் சென்னையில் தமிழ்ப்பாரம்பரிய அறக்கட்டளை சார்பில் ஆற்றப்போகும் உரையைக்கடுமையாகக் கண்டித்து, மறுத்து எழுதியிருப்பதாக ஒரு நண்பரின் தகவல் வந்தது. நான் வரலாற்றாசிரியனோ மானுடவியலாளனோ அல்ல என்றும் வரலாற்றாசிரியர்கள்தான்...