குறிச்சொற்கள் தங்கத்தாமரை விருது

குறிச்சொல்: தங்கத்தாமரை விருது

பாலாவுக்கு விருது

சேது மூலம் பாலா உருவாக்கிய ஒரு திறப்பு இன்று வரை தமிழில் யதார்த்தவாத சினிமாக்களுக்கான வாசலாக நீடிக்கிறது. நான்கடவுள் வரை தன்னை தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டிருக்கும் கவனம் இன்றும் படைப்பாளிகளுக்கு ஒரு முன்னுதாரணம்