குறிச்சொற்கள் சேதிநாடு

குறிச்சொல்: சேதிநாடு

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 51

யாதவக் குலமகளை அவள் விழைவிற்கு மாறாகக் கவர்ந்து கருகுமணித்தாலியை அறுத்தெறிந்து கவர்ந்துசென்ற சிசுபாலனின் செயல் யாதவக்குடிகளை நடுங்கச்செய்தது. அதுவரைக்கும் அவ்வாறு ஒன்று நிகழ்ந்ததில்லை. துவாரகைக்கு யாதவர்களின் குடித்தலைவர்கள் நான்கு திசைகளிலிருந்தும் வந்துசேர்ந்தனர். பிரக்ஜ்யோதிஷ...

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 49

உபாசனையால் வெறியாட்டெழுந்த இருட்தெய்வம் ஒன்றை தன் மேல் ஏற்றிக் கொண்டவன் போல சிசுபாலன் புரவியிலேயே சேதி நாட்டை வந்தடைந்தான். வேத்ராவதியில் தேன் நிறத்தில் வெள்ளம் பெருகிச்சென்றுகொண்டிருந்தது. நூற்றுக்கணக்கான ஓடைகள் சிற்றருவிகளாக வேத்ராவதிக்குள் விழுந்த...

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 5

பகுதி இரண்டு : கானல்வெள்ளி விதுரன் ஆட்சிமண்டபத்தில் நான்கு கற்றெழுத்தர்கள் சூழ்ந்திருக்க கடிதங்களையும் அரசாணைகளையும் ஒரேசமயம் சொல்லிக்கொண்டிருந்தான். அவன் சொல்லச் சொல்ல ஏடுகளில் எழுத்தாணிகள் மெல்லிய சருகு நொறுங்கும் ஒலியுடன் சுழன்று ஓடிக்கொண்டிருந்தன. எழுதியதும்...

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 4

பகுதி ஒன்று  : வேழாம்பல் தவம் சத்யவதி நன்றாக முதுமை எய்தி இளைத்திருப்பதாக பீஷ்மர் நினைத்தார். அவளைப் பார்த்த முதல்கணம் அவருக்குள் வந்த எண்ணம் அதுதான். அவள் மகிழ்ச்சியாக இருக்க வாய்ப்பில்லை என்று அவர்...