குறிச்சொற்கள் சென்றவருடம்

குறிச்சொல்: சென்றவருடம்

சென்றவருடம்

இருபதாண்டுக்காலம் டைரி எழுதிக்கொண்டிருந்தேன். இப்போது எழுதுவதில்லை. இணையதளமே ஒருவகை டைரி. திரும்பிப்பார்க்கையில் சென்ற வருடமும் நிறைவானதாக இருந்திருப்பது தெரிந்தது. சரசரவென்று நாட்கள் ஓடிச்சென்று விட்டன. என் வாழ்க்கையில் நான் முதன்மையான இன்பங்களாக எண்ணுபவை நான்கு....