குறிச்சொற்கள் சுதீரர்

குறிச்சொல்: சுதீரர்

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 70

69. ஏழரை இருள் சிறு கூத்தம்பலத்தின் வாயிலில் பிரீதை வந்துநின்று மும்முறை தலைவணங்கினாள். அவள் நிழல் தன் முன் சுவரில் அசையக் கண்டு திரும்பிப் பார்த்த திரௌபதி விழியுயர்த்தி என்ன என்றாள். கைகளால் அரசியை...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 69

68. நெளிநீர்ப்பாவை முதலிருள் செறிவுகொள்ளத் தொடங்கியதுமே உணவு முடித்து அனைவரும் துயிலுக்கு படுத்துவிட்டிருந்தனர். ஷத்ரியக் காவலர்கள் நால்வர் மட்டும் விழித்திருந்தனர். அடுமனைப் பெண்டிர் விரித்த ஈச்சம்பாயில் தன் தோல்பொதியை தலையணையாக வைத்து தமயந்தி படுத்தாள்....

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 64

பகுதி 13 : பகடையின் எண்கள் - 5 படைத்துணைவனாகிய சகன் தொடர்ந்து வர பூரிசிரவஸ் அவைக்குச்சென்றபோது அவைநிகழ்ச்சிகள் முடியும் நிலையில் இருந்தன. அவனுக்காகத்தான் அனைவரும் காத்திருக்கிறார்கள் என்ற எண்ணம் அவனுக்கு ஏற்பட்டது. ஏவலன்...

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 63

பகுதி 13 - பகடையின் எண்கள் - 4 மத்ரநாட்டுக்கு பூரிசிரவஸ் அறியா இளமையில் ஒருமுறை வந்திருந்தான். அன்று வந்த ஒரு நினைவும் நெஞ்சில் எஞ்சியிருக்கவில்லை. அன்னையுடனும் அரண்மனைப்பெண்களுடனும் அரசமுறைப்பயணமாக மலைப்பாதை வழியாக மூடுவண்டிகளில்...