குறிச்சொற்கள் சாரல் உரை
குறிச்சொல்: சாரல் உரை
சாரல் உரை -கடிதம்
அன்பு ஜெயமோகன்,
இயக்குனர்கள் ஜேடியும், ஜெர்ரியும் நல்ல இலக்கிய ஆர்வலர்கள். தமிழ் நவீன இலக்கியவாதிகளைத் தொடர்ந்து கொண்டாடுவதற்காக சாரல் விருதை உருவாக்கியவர்கள். ஒரு சடங்காகவோ சம்பிரதாயமாகவோ இல்லாமல் உயிர்ப்போடு அவ்விழாவைத் தொடர்ந்து நட்த்தி வருபவர்கள்.
திலீப்குமார்,...