குறிச்சொற்கள் சாகித்ய அகாடமி

குறிச்சொல்: சாகித்ய அகாடமி

வீண்விருதுகள்

யுவபுரஸ்கார் விருது அன்புள்ள ஜெ, ஓர் இளம் படைப்பாளி விருது பெறும் போது கடுமையான சொற்கள் அவரை தளர்த்திவிடும் அல்லவா? குறிப்பாக பாராட்டுக்களை எதிர்பார்த்து எழுதும் இளமைப்பருவத்தில் சீனியர் ஒருவரின் கண்டனம் மிகக்கடுமையான வலியை உருவாக்கும்...

மாலன் -கடிதம்

அன்புள்ள ஜெ மாலனுக்கு மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அக்காதமி விருது அளிக்கப்பட்டிருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அந்த அமைப்பின் பொறுப்பில் இருப்பவர் ஒருவருக்கு அளிக்கப்பட்டிருக்கக் கூடாது என்கிறார்கள். அதைப்பற்றிய விமர்சனங்களை கவனித்தீர்களா? (ஸ்டாலின் பாராட்டியதும் எல்லாம்...

இந்திரா பார்த்தசாரதிக்கு சாகித்ய அக்காதமி ஃபெலோஷிப்

இந்திரா பார்த்தசாரதிக்கு சாகித்ய அக்காதமி ஃபெலோஷிப் வழங்கும் விழா சென்னையில் 29-3-2022 அன்று நிகழ்ந்தது. சாகித்ய அக்காதமி செயலர் கே.சீனிவாசராவ், சாகித்ய அக்காதமி தலைவர் சந்திரசேகர கம்பார், சாகித்ய அக்காதமி துணைத்தலைவர் மாதவ்...

சாகித்ய அகாடமி நாவல்கள்

பன்னலால் பட்டேலின் வாழ்க்கை ஒரு விசாரணை பன்னலால் பட்டேல் ஜெ சாகித்ய அகாடமி பதிப்பகம் .முப்பது ஆண்டுகள் கழித்து தாகூரின் சோக்கர் பாலியை மறு பதிப்பு செய்திருக்கிறது . அதாவது பரவாயில்லை .ஐம்பது ஆண்டுகள் கழித்து மண்ணும் மனிதரும்...

சாகித்ய அகாடமி நடுவர்கள் – ஆக்டோபஸ்கள்

அன்புள்ள ஜெ ஓரிரு வருடங்களாக அகாடமி தேர்வு குழுவின் விவரங்களையும் வெளியிடுகிறது. இம்முறையும் அண்ணாச்சி பொன்னீலன் உண்டு . செயல் வீரர்கள் :). இணைப்பாக பட்டியலை தந்துள்ளேன் . நன்றி அனீஷ் க்ருஷ்ணன் .   சாகித்ய அக்காதமி விருதுகள்...

யூமா வாசுகிக்கு சாகித்ய அகாடமி மொழியாக்க விருது!

  ஓ.வி.விஜயனின் கசாக்கின் இதிகாசம் நாவலை தமிழாக்கம் செய்ததற்காக யூமா வாசுகிக்கு சாகித்ய அக்காதமி விருது வழங்கப்பட்டுள்ளது. தகுதியானவருக்கு அளிக்கப்பட்டுள்ள தகுதியான விருது இது. பாலக்காடு வட்டாரவழக்கும் கற்பனாவாதத்தன்மைகொண்ட வர்ணனைகளும் இடைகலந்த கசாக்கின் இதிகாசம்...

சாகித்ய அகாடமியும் நானும்

சென்ற பிப்ரவரி 23 அன்று டெல்லி சாகித்ய அக்காதமி நடத்திய யுவசாகிதி என்னும் நிகழ்ச்சியின் ஓர் அரங்கை தொடக்கிவைத்து உரையாற்றும்படி என்னை அழைத்திருந்தார்கள். பயண ஏற்பாடுகளை நானே செய்யும்படி சாகித்ய அக்காதமி சொன்னது....

சாகித்ய அகாடமி நூல்கள்

அன்புள்ள ஜெயமோகன், சாகித்ய அகாடமி தமிழ் வெளியீடுகளை இத்துடன் இணைத்துளேன். http://sahitya-akademi.gov.in/sahitya-akademi/publications/tamil-2.pdf அன்புடன் பன்னீர் செல்வம்

சாகித்ய அகாடமி

அன்புள்ள ஜெயமோகன், சாகித்ய அகாடமி பற்றி பொதுவாக ஏமாற்றம்தான். அதைப் பற்றித்தான் இன்று ஒரு பதிவு எழுதினேன். உங்கள் கருத்தை பதிவு செய்யமுடியுமா? குறிப்பாக ஏன் இப்படி மோசமான தேர்வுகள் மீண்டும் மீண்டும் நடைபெறுகின்றன? லிஸ்டில்...

சாகித்ய அகாதமி வெளியிட்டுள்ள முக்கியமான மொழிபெயர்ப்பு நாவல்கள்

1. ஆரோக்கிய நிகேதனம் . வங்காளி . தாராசங்கர் பானர்ஜி. தமிழாக்கம் த.நா.குமாரசாமி 2 பாணபட்ட தன்வரலாறு . ]பாணபட்ட ஆத்மகதா ]. இந்தி .கஸாரி பிரசாத் திவிவைதி தமிழாக்கம் சங்கர் ராஜு...