குறிச்சொற்கள் கோவா பட விழா

குறிச்சொல்: கோவா பட விழா

ஒழிமுறி கோவாவில்

இந்த நாட்களில் மிகுந்த மனநிறைவடையச்செய்த விஷயம் கோவா திரைவிழாவிலிருந்து வந்துகொண்டே இருந்த அழைப்புகள். ஒழிமுறி கோவா திரைவிழாவின் முதல்நாள் திரையிடப்பட்டது. அதன்பின் மீண்டும் 28 ஆம்தேதி திரையிடப்பட்டது. ஒவ்வொருமுறையும் நிறைந்த அரங்கில். பெரும்கரவொலியுடன்...