குறிச்சொற்கள் காளியன்

குறிச்சொல்: காளியன்

‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 18

பகுதி ஆறு: 2. நெருப்பரவம் அணைதல் ஆயர்குல மங்கையரே, கேளுங்கள். அன்றொருநாள் அனலெழுந்த கோடையில் கருக்கொண்ட காராம்பசுவொன்றை கருநாகமொன்று தீண்டியது. அன்று நான் உங்களைப்போல் கன்னியிளநங்கை. நாகத்தின் நஞ்சேற்று நீலம் படர்ந்து சினை வயிறெழுந்து...