குறிச்சொற்கள் கவிஞர் வைரமுத்து

குறிச்சொல்: கவிஞர் வைரமுத்து

வைரமுத்து மீதான கண்டனங்கள்

ஹிந்து தமிழ்- நாயும் நாணும் பிழைப்பு காலையில் இருந்தே வசைமாரி பொழியும் மின்னஞ்சல்கள். சில்லறை மிரட்டல்கள். பலவாறான ஏளனங்கள். ஆனால் அவை உருவாக்கும் உணர்ச்சிகளுக்கு ஆளாகாமல் இந்தச் சந்தர்ப்பத்தில் நானறிந்த வைரமுத்து குறித்து சில...

ஹிந்து தமிழ்- நாயும் நாணும் பிழைப்பு

பெருந்தேவி இக்குறிப்பை எழுதியிருக்கிறார். சமீபத்தில் வைரமுத்து பற்றி தமிழ் ஹிந்து வெளியிட்ட மூன்று முழுப்பக்கக் கட்டுரைகள் பற்றி. வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு அப்பால் சென்று நான் சுட்டிக்காட்ட விரும்புவது ஒன்று உண்டு. தமிழ்...

வைரமுத்து

வைரமுத்து,ஆண்டாள் எனக்கு வரும் கடிதங்களில் பலர் வைரமுத்து குறித்து வசைபாடி எழுதித்தள்ளுகிறார்கள். முகநூலில் பகிரப்படும் வைரமுத்து குறித்த வசைகளை எனக்கு வெட்டி அனுப்புகிறார்கள். நான் வைரமுத்து ஞானபீடம் பெற எடுத்துக்கொண்ட முயற்சிகளைக்குறித்து எழுதியமையால் இந்த...

வைரமுத்து,ஆண்டாள்

வைரமுத்து ஆண்டாளின் சாதி குறித்துச் சொல்லியிருந்ததை ஒட்டிய விவாதம் இணையச்சூழலிலும் அரசியல்களத்திலும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. வைரமுத்து முழுமையான மன்னிப்பு கோரியிருப்பதனால் அது இப்போது ஓய்ந்துவிட்டிருக்கும். இருப்பினும் என் எண்ணங்கள் சிலவற்றைச் சொல்லவேண்டியிருக்கிறது. வைரமுத்து சார்ந்த...

வைரமுத்து சிறுகதைகள்

அன்புள்ள ஜெயமோகன், வைரமுத்து சிறுகதைகளில் விஞ்சி நிற்பது கதை வளமா, மொழி வளமா என்றொரு பட்டிமன்றம் விஜய்டிவியில் ஒளிபரப்பாகியுள்ளது. அவ்வை நடராஜன் நடுவர். மரபின் மைந்தன் முத்தையா, பர்வீன் சுல்தானா போன்ற வைரமுத்துவின் ரசிக...

சிறியார்

பொதுவாக இம்மாதிரி விவாதங்களுக்கு உடனடி எதிர்வினையாற்ற விரும்புவதில்லை. ஆனால் இந்தச்செய்தி ஆவணப்படுத்தப்படவேண்டும் என்பதனால் இதை எழுதுகிறேன். தீபா அவர்கள் சொல்லியிருப்பது முற்றிலும் உண்மை. ஜெயகாந்தன் பொதுவாகவே எவரையும் வாசிக்கக்கூடியவர் அல்ல. அதிலும் சென்ற ஓராண்டுக்கும்...

வைரமுத்து:ஆளுமைச்சித்திரம்

ஆளுமைகளைப்பற்றி தமிழில் எழுதப்படுவனவற்றில் உள்ள பொய்யும் உண்மையும் சாதாரண வாசகனால்கூட எளிதில் உணரப்படத்தக்கவையாக உள்ளன. ஊடகம், அரசியல், வணிகம் தளங்களில் செயல்படும் முக்கியமானவர்களைப்பற்றி எப்போதுமே உபச்சாரமான மிகையான சொற்களே சொல்லபப்டுகின்றன.  அவை யாரைப்பற்றியானாலும்...