குறிச்சொற்கள் கல்கி

குறிச்சொல்: கல்கி

மாலை விருந்தில்…

நான் எழுத்தாளர் டாப்னியுடன் இரவுவிருந்துக்குச் சென்றபோதுதான் பாட்டியை சந்திக்க நேர்ந்தது.  கூடவே எங்கள் நண்பர் லயனலும் வந்திருந்தார். இல்லத்தலைவரான மூத்தசீமாட்டியைச் சந்தித்தது எனக்கும் மகிழ்ச்சியாகவே இருந்தது. அறிமுகம்செய்து வைத்தேன். ''நீங்கள் ஒரு எழுத்தாளர் என்று...

புறக்கணிக்கப்படுகிறார்களா திராவிட இயக்க எழுத்தாளர்கள்?

அன்புள்ள ஜெ திராவிட இயக்க எழுத்தாளர்கள் இலக்கியவாதிகளால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுவருவது ஏன்? இதைப்பற்றி பலர் எழுதியிருக்கிறார்கள். இதற்கு தங்களிடமிருந்து ஒரு சிறந்த பதிலை எதிர்பார்க்கிறேன் எஸ். மகாலிங்கம் அன்புள்ள மகாலிங்கம், இதற்கான பதிலையும் தொடர்ந்து...

கல்கி, பு.பி.- அஸ்வத்

கல்கி போன்ற எழுத்தாளர்களின் இடத்தைத் தாங்கள் அங்கீகரிக்கும் போதிலும் அவரைப் பற்றி யாராவது கேட்கும் போது நீங்கள் அடையும் எரிச்சல் எனக்கு சற்று அதீதமாய்ப் படுகிறது. அவர் போன்ற எழுத்தாளர்கள் அடுக்கி வைத்த...

புதுமைப்பித்தனின் வாள்

கல்கியின் எழுத்தை இலக்கியத்தின் உச்சமாக கருதி அதையொட்டி சிந்தனைசெய்தால் நாம் நல்ல இலக்கியங்களை உருவாக்க முடியாதென்று சொன்னார் க.நாசு. உலக இலக்கியங்கள் மீதும், இந்தியப்பேரிலக்கியங்கள் மீதும், நம் தமிழ் பண்டை இலக்கியங்கள்மீதும் உள்ள வாசிப்பே நம் ரசனையை உருவாக்கும் என்றும் நல்ல இலக்கியங்களை ரசிக்கவும் உருவாக்கவும் அதுவே அவசியம் என்றும் வாதிட்டார்.

பாரதியின் இன்றைய மதிப்பு

எஸ்.வையாபுரிப்பிள்ளை ஜெ, பாரதியின் பாடல்களுக்கு இந்திய சுதந்திரம் என்ற பின்னணி இல்லாமல் பொருள் இருக்கிறதா? நான் பாரதி படித்திருக்கிறேன். சுதந்திரப்பாடல்கள் என்பவை ஒரு பிரிவே. அதைத்தாண்டி அவர் வசனக்கவிதை, கண்ணன் பாட்டு குயில் பாட்டு என பல வகைகளில் எழுதியுள்ளார்....