குறிச்சொற்கள் கர்ணப்பிரயாகை

குறிச்சொல்: கர்ணப்பிரயாகை

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’

வெண்முரசின் அடுத்த நாவலை எழுத ஆரம்பித்துவிட்டேன். சற்று காலம் எடுத்துக்கொள்ளலாம். அதுவரைக்கும் நீலமே இன்னொருமுறை படிப்பதற்குப் போதுமானதாக இருக்கும். அக்டோபர் 20 அன்று அடுத்தநாவல் வெளிவரத்தொடங்கும். வழக்கமாக வெண்முரசு பிரசுரமாவதற்கு பல அத்தியாயங்கள் முன்னரே...