குறிச்சொற்கள் ஒருபார்வையில் சென்னை நகரம்

குறிச்சொல்: ஒருபார்வையில் சென்னை நகரம்

சென்னை உருவாகி வந்த கதை

நகரங்கள் உருவாகும் கதையை கூர்ந்து வாசிக்கையில் வரலாற்றின் விதிகள் பல தென்படுகின்றன. மிகச்சிலநகரங்களே திட்டமிட்டு அமைக்கப்படுகின்றன. சுதந்திர இந்தியாவில் சண்டிகர் அப்படி உருவாக்கப்பட்ட நகரம். பழைய மன்னர்கள் நகரங்களை உருவாக்கியிருக்கிறார்கள். திருவனந்தபுரம் மார்த்தாண்டவர்மா...