குறிச்சொற்கள் ஏ.எம்.ராஜா

குறிச்சொல்: ஏ.எம்.ராஜா

எம்.எஸ்.வி நினைவஞ்சலி [புறப்பாடு II – 10, உப்பு நீரின் வடிவிலே]

ஜம்முதாவி எக்ஸ்பிரஸ் சக்கரங்கள் கொண்ட கரிசல்காட்டுக்கிராமம். சென்னைக்கு வராமலேயே மதுரைக்குச் செல்லக்கூடியது. ஏழெட்டு பெட்டிகள் முழுக்கமுழுக்க தென்தமிழகத்தவர்கள். நான் அந்தப்பெட்டியைநோக்கி ஓடியதும் ஒருவன் என் சட்டையைப்பிடித்து ’கியா?’ என்றான். ‘ரயிலு...’ என்றேன். ‘தமிழாளா?’ ‘ஆமா...’ ‘அண்ணாச்சி, அவன் மலையாளத்தான்....