குறிச்சொற்கள் ஏன் சார்?

குறிச்சொல்: ஏன் சார்?

”ஏன் சார்?’”

அந்தக்கால அலுவலக நண்பர் ஒருவரை மீண்டும் ரயில் நிலையத்தில் பார்த்தேன். அவரைப்பற்றி ஒரு நல்ல நகைச்சுவை எழுதியிருக்கிறேன். நல்ல மனிதர். அதாவது என்று தமிழ்ப்பண்பாட்டால் சொல்லப்படுபவர். அல்லது நல்ல மனிதரே தானோ? எனக்குத்தான்...