குறிச்சொற்கள் இந்திரபுரி

குறிச்சொல்: இந்திரபுரி

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 51

இந்திரபுரிக்கு நடுவே ஆயிரத்தெட்டு அடுக்குகளில் பன்னிரண்டாயிரம் உப்பரிகைகளும் நாற்பத்தெட்டாயிரம் சாளரங்களும் கொண்டு ஓங்கி நின்ற வைஜயந்தம் என்னும் அரண்மனைவாயிலில் விரிந்த மஹஸ் என்னும் பெருமுற்றத்தின் நடுவே இந்திரனின் வெண்கொற்றக்குடை தெரிந்தது. அதன்கீழே அணிவகுத்து...

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 32

பகுதி நான்கு : ஐந்துமுகத்தழல் - 3 வடதிசையை பொன்னுக்குரியது என்றனர் கவிஞர். வடதிசைக் காவலனாகிய குபேரனின் பெருநகர் அளகாபுரி. பொன்னொளி பெருகி பொலிவு கொண்டது. பொன்மாடங்கள் மீது பொற்தழல் என கொடிகள் பறப்பது....

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 9

பகுதி இரண்டு : அலையுலகு - 1 கங்கைக்கரையில் நீர்வெளிநோக்கி சற்றே நீட்டி நின்றிருந்த பாறையின்மேல் காலையிளவெயிலில் சுஜயனை தன் மடிமேல் அமரச்செய்து அவன் மெல்லிய தோள்களை கைகளால் தடவியபடி மாலினி சொன்னாள் “அவ்வாறுதான்...