குறிச்சொற்கள் ஆஸ்திரேலியா பயணம்

குறிச்சொல்: ஆஸ்திரேலியா பயணம்

புதியவிழிகள்

ஒருநாட்டில் வாழ்ந்து உணர்ந்து அதை அறிவதற்கும் ஓரிருநாட்களில் அங்குசென்று அதை அறிவதற்கும் பெரும் வேறுபாடுண்டு. உண்மையில் அங்கே வாழ்பவர்கள் அறியாத பலவற்றை சிலநாட்கள் வந்துசெல்பவர் அறியமுடியும். காரணம் அவரது பார்வை பழகாமலிருப்பதுதான். தேவை...