குறிச்சொற்கள் அ.முத்துகிருஷ்ணன்

குறிச்சொல்: அ.முத்துகிருஷ்ணன்

சென்னை கவிதை வெளியீட்டுவிழா

சென்னையில் குமரகுருபரனின் கவிதைவெளியீட்டுவிழாவில் கலந்துகொள்வதற்காக பத்தாம்தேதி மாலை கன்யாகுமரி எக்ஸ்பிரஸில் கிளம்பினேன். காலை எழும்பூர் ரயில்நிலையத்தில் குமரகுருபரனே நண்பருடன் வந்திருந்தார். வழக்கமான பிரதாப் பிளாசா ஓட்டலில் அறை. கவிஞர் நரன் , ஆத்மார்த்தி ஆகியோரைச்...

பாலஸ்தீன ஆதரவுக்குழு

பாலஸ்தீன ஆதரவுக்குழுவில் உள்ள இந்தியர்களை உள்ளே அனுமதிக்கமுடியாது என்று பாகிஸ்தான் சொன்னதை ஒட்டி எழுந்த சிக்கல்களைக் களைந்து குழு பாகிஸ்தானுக்குள் நுழைந்து சென்றுகொண்டிருக்கிறது என அ.முத்துகிருஷ்ணன் அனுப்பிய மின்கடிதத்தில் சொல்கிறார். அவர் கடந்துசெல்லும்...

அ.முத்துகிருஷ்ணன் பாலஸ்தீனப் பயணம்

உயிர்மையில் எழுதிவரும் அ.முத்துக்கிருஷ்ணனுக்கு நண்பராக இல்லாத தமிழ் எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், அரசியல்செயல்பாட்டாளர்கள் அனேகமாக இருக்க மாட்டார்கள். எவருக்கும் எப்போதும் இன்முகத்துடன் உதவக்கூடியவர். மனம்திறந்து பேசக்கூடியவர். ஆனால் முத்துக்கிருஷ்ணன் உறுதியான அரசியல் கருத்துக்கள் கொண்டவர். அவரை...