குறிச்சொற்கள் அப்பாவின் குரல்

குறிச்சொல்: அப்பாவின் குரல்

அப்பாவின் குரல், கடைசிக்கண்- கடிதங்கள்

அன்புக்குரிய ஜெயமோகன் அண்ணாவிற்கு, பெண்ணை அவளின் பாலியல் ஒழுக்கம் சார்ந்து தாக்கினால் அவளை எளிதாக வீழ்த்திவிடலாம் என்ற குறுக்குப்புத்தியையும் அது வழிவழியாக ஆணுக்கு ஏற்றப்படுவதையும் அதை வெற்றிகொள்வது ஆணின் மனதுக்கு எவ்வளவு பெரிய சவாலாக...

கதைகள் – கடிதங்கள்

காட்சன் அவர்களின் மொழி புரிந்து கொள்ள மூன்றுமுறை படிக்க வேண்டியிருந்தது.  ஜெ-வின் அத்தனை கதைகளையும் படித்திருந்தும் இந்த மொழி இன்னும் கடினமானதாகத்தான் இருந்தது. கதை க்ளைமாக்ஸ் வரை அருமை. ஒரு விஷயம், பல...

அப்பாவின் குரல்-கடிதங்கள்

ஆசிரியருக்கு, வணக்கம். மனதை உலுக்கும் கதை. உறவு என்பது அன்பினால் இல்லாமல் போனால், அன்பின் சுவடுகளை அடையாளம் காணாமல் போனால் வரும் தனிமையையும், அன்பு மறுக்கப்பட்டவர் தரும் அருகாமையையும் கடும் வறட்சியை காட்டுகின்றன. வாசிப்பும்,...