Tag Archive: ராஜராஜ சோழன்

ராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா?–2




உலகம் முழுக்க நாம் ஒன்றை கவனிக்கலாம், எந்த மன்னன் ஒற்றை அதிகாரத்தை உருவாக்கி நீடித்த அமைதியைக் கொடுக்கிறானோ அவனே அந்த சமூகத்தை அடுத்தகட்டத்துக்கு கொண்டுசென்றவனாக இருந்தான். அவ்வாறு எங்கெல்லாம் மேம்பட்ட நிலவுடைமைச்சமூகம் உருவாகி உற்பத்திஉபரி திரட்டப்பட்டு நாகரீகமும் பண்பாடும் வளர்ந்தது என்று அறிகிறோமோ அங்கெல்லாம் மிகக்கொடுமையான வன்முறை மூலமே அது நிகழ்ந்திருப்பதைக் காணலாம். பத்தாம் நூற்றாண்டு சீனா அல்லது ஜப்பான் அல்லது ஐரோப்பா அல்லது அரேபியாவின் வரலாறு என்பது குருதியில் தோய்ந்த கதை. சும்மா விக்கியை தட்டிப்பாருங்கள் …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/8712

ராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா?




ராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா? வணக்கம் திரு.ஜெயமோகன் அவர்களே, நலம், நலமறிய ஆவல்… இது நான் உங்களுக்கு எழுதும் முதல் மின்னஞ்சல். நான் தமிழை பள்ளியில் பயின்றது கிடையாது, ஹிந்தி தான் எனது இரண்டாவது மொழி ( Second Language ). நானாகத்தான் வீட்டில் இருக்கும் தினத்தந்தி பத்திரிகை மூலம் பயின்றேன். எனக்கு தமிழ் இலக்கணம், இலக்கியம் பற்றி அவ்வளவாக தெரியாது … நான் இங்கே பிழை இல்லாமல் அச்சிட்டிருந்தேன் என்றால் அதற்கு முழுக் காரணம் Google …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/8711

ராஜராஜனின் பள்ளிப்படைக்கோயில் உண்மையா?




தஞ்சையில் உடையாளூர் என்ற ஊரில் ஒரு தனியார்நிலத்தில் சிவலிங்கம் ஒன்று உள்ளது. அது ராஜராஜ சோழனின் பள்ளிப்படைக்கோயில் என ஒரு நம்பிக்கை சமீபகாலமாக உள்ளது. அது உண்மையா என ஆராய்கிறது இந்த கட்டுரை தஞ்சை தரிசனம் உடையாளூர்




Permanent link to this article: http://www.jeyamohan.in/23001

சோழன் கடிதங்கள்




திரு ஜெய மோகன் ராஜ ராஜன் குறித்த கட்டுரை படித்த பின் எழுதுகிறேன். (தமிழ் ஹிந்து வில் பார்த்த சுட்டி) (http://www.jeyamohan.in/?p=8712 ) கவனத்தை ஈர்த்த விஷயம் பிராம்மணர்களும் அரசு நிர்வாகமும். கொஞ்சம் சொல்ல விரும்புகிறேன் பிராம்மணர்கள் = பூசகர்கள் என்ற ஒரு விஷயத்தை எடுக்கிறேன். பிராம்மணர்களில் முதல் வகை வைதீகம். இரண்டாம் வகை பௌராணிகம். (பாகவதம் போன்ற புராணங்களில் ஈடுபாடு கொண்டு அதன் படியே தங்கள் மதங்களை வகுத்துக் கொண்டவர்கள்) உ ம் ; தமிழ் …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/9001