Tag Archive: யூ.ஆர்.அனந்தமூர்த்தி

அசோகமித்திரனும் மு.கருணாநிதியும் – அவதூறா?




  அன்புள்ள ஜெமோ, கீழ்க்கண்ட வரிகள் மனுஷ்யபுத்திரன் தன் முகநூல்பக்கத்தில் எழுதியவை * கலைஞர் அசோகமித்திரனை எதிர்த்தாரா? ’’ நான் சமீபத்தில் டெல்லி சென்றிருந்த போது டெல்லியின் அதிகார மையங்களோடு நெருக்கமான தொடர்புடைய பிரபல எழுத்தாளர் ஒருவரை சந்தித்தேன். அவர் சொன்ன ஒரு செய்தி எனக்கு அதிர்ச்சி ஊட்டியது. சுந்தரராமசாமிக்கு ஞான பீடம் பெற்றுத்தரும்படி அவரது அந்திமக் காலத்தில் காலச்சுவடு கண்ணன் அந்த எழுத்தாளரின் காலைப் பிடித்து அழுததாக சொன்னார். பின்னர் அந்த செய்தியை டெல்லியைச் சேர்ந்த …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/97554

அவஸ்தே




இனிய ஜெயம், அனந்த மூர்த்தியின் அரசியல் ஒரு கடந்து போன வரலாறு. அவர து படைப்பில் இலங்கும் அரசியல் என் நோக்கில் ‘மேலான உண்மை’ மீது முட்டி திகைத்து நிற்கும் ஒன்றல்ல. இவற்றுக்கு வெளியே நின்று வாசித்து,சுருக்கமாக என் வாசிப்பை தொகுத்துக் கொள்ள இதை எழுதினேன். என்றும் நட்புடன், கடலூர் சீனு.




Permanent link to this article: http://www.jeyamohan.in/75762

அஞ்சலி யூ.ஆர்.அனந்தமூர்த்தி




கன்னட இலக்கியத்தின் முதன்மையான படைப்பாளிகளில் ஒருவரான யூ.ஆர்.அனந்தமூர்த்தி இன்றுமாலை மறைந்தார். தென்கனராவின் சோஷலிச இயக்கத்தின் வழியாக உருவாகி வந்த அனந்தமூர்த்தி வாழ்நாளின் பிற்பகுதியில் தீவிரமான காங்கிரஸ் ஆதரவாளராக ஆனார். கோழிக்கோடு மகாத்மா காந்தி பல்கலையின் துணைவேந்தராகவும் சாகித்ய அக்காதமி மற்றும் நேஷனல் புக் டிரஸ்டின் தலைவராகவும் பணியாற்றினார். அனந்தமூர்த்தியின் சம்ஸ்காரா அவருக்கு பெரும்புகழைப் பெற்றுத்தந்த நாவல். அவரது நண்பர் ஏ.கே.ராமானுஜனால் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு அவருக்கு மேலும் பெருமைசேர்த்தது அந்நூல். அவஸ்தே, பாரதிபுரா, ஹடஸ்ராத்தா ஆகிய நாவல்களும் …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/60664